Kudumbamaram
குடும்ப மரம் 

If you’re an cultural enthusiast who loves being out in family, a  traversing and get to gather tour should be next on your list. You can expect great opportunities and the chance to meetwith a group of like-minded individuals who love the family values.

Best place to BUILD and SAIL HUMAN relationships in the world.

Culture based Family Tree (VamsaVruksha.com in hindi, kudumbamaram or kodi vazhi in tamil) is the India's legacy web site. It is designed to help you build your family quickly using simple and self-integrated steps. For those who are just beginning to learn about their family history, it provides an easy way to visualize and share your family tree with photos, stories and basic facts for each person. In India, the source of the human mind is the family. One of the stories in the Upanishads, Yanjavalkya, depicts a human being talking about the creation to Gargi, like a tree. Ancestors are the roots of the family. In the old urbanization, our life has not changed, but the rise of science over the past few hundred years has resulted in an increase in the occupation of families. We have created this family tree platform as a consolidation effort to support such a family. We still have family tree paintings in our homes but today's and future generations are on the Internet so it is very useful for us to take our family cultural practices there. Because of the lack of multi-family systems in the West, the Internet based family tree system has been there for many years. "Culture based Family Tree" is an Indian initiative. We have been designing this for all of India to implement, even if there is no single type of family line system. Interested? 

Only Online Family tree platform for India as per Bharathiya Culture குடும்ப மரம் இந்தியாவின் மரபுவழி வலை தளத்தின் பயன்பாடு ஆகும். எளிய மற்றும் சுயமாக ஒருங்கிணைத்து பயன்படுத்தி விரைவாக உங்கள் குடும்பத்தை உருவாக்க உதவும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர்களது குடும்ப வரலாற்றைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆரம்பித்தவர்களுக்கு, உங்கள் குடும்பத்தின் மரத்தை ஒவ்வொரு நபருடனும் புகைப்படங்கள், கதைகள் மற்றும் அடிப்படை உண்மைகளுடன் காட்சிப்படுத்தவும் பகிர்ந்து கொள்ளவும் எளிய வழி வழங்குகிறது. இந்தியாவில் மனித மனங்களின் ஆதார சுருதி குடும்பமாக இருக்கிறது. உபநிஷத்துகளில் வருகிற கதைகளில் ஒன்றில் யஞவல்கீயர் (Yanjavalkya) ஒரு மனிதனை மரத்திற்கு ஒப்பாக கர்கியிடம் (Gargi )உருவாக்கத்தை பற்றி பேசும் போது வர்ணிக்கிறார். குடும்பத்தின் வேர்களாக முன்னோர்கள் இருக்கிறார்கள். பழைய நகரமயமாக்குதலில் நம் வாழ்க்கை திசை மாறிவிடவில்லை, ஆனால் கடந்த சில நூறு வருடங்களாக அறிவியலின் முன்னேற்றத்தால் தொழில் பெருகியத்தின் விளைவாக குடும்பங்கள் நகரத்திற்கு குடிபுகுவது அவர்களது கலாசார தொடர்புகளை முற்றிலும் துண்டிக்க செய்கிறது.விழுதுகள் மரத்தை தாங்கலாம் ஆனால் வேர் மட்டுமே அதை வாழ வைக்க முடியும். அப்படிப்பட்ட குடும்பத்திற்கு ஆதார விதையாக ஒருங்கிணைர்வு முயற்சியாக இந்த குடும்பமரத்தை உருவாக்கியுள்ளோம். நம்முடைய வீடுகளில் இன்னும் குடும்ப மரம் வரைந்து வைத்திருக்கிறார்கள் ஆனால் இன்றைய தலைமுறையும் எதிர்கால தலைமுறைகளும் இணையத்தில் தான் இருக்கிறார்கள் எனவே நாமும் நம் குடும்ப கலாச்சார வழக்கங்களை அங்கு எடுத்து செல்வது மிகுந்த பயன் உள்ளது. மேற்கத்திய நாடுகளில் பலப்பல குடும்ப முறைகள் அதிகமாக இல்லாத படியால் பல ஆண்டுகளாக இணைய முறை அங்கு இருக்கிறது. "குடும்ப மரம்" ஒரு இந்திய முயற்சி. இந்தியா முழுவதற்கும் ஒரே குடும்ப வழக்கம் இல்லாவிடினும் இதை செயல்படுத்துவது என்று முடிவெடுத்து இதை வடிவமைத்து வருகிறோம்

Hi! My name is SARAVANAN

I'M an INDIAN; I VALUE my family

I declare this world is so beautiful that I can hardly believe it exists

குடும்பத்தில் முன்னோர்கள் வேர்கள் யார் என்று அடுத்த தலைமுறைக்கு தெரிய வில்லையா ?
நீத்தோர் கடன் பித்ரு கடன் திதி செய்ய முடியவில்லையா?
உறவு முறைகள் மறந்து பொதுவா அண்ணா அக்கா என்று கூப்பிடுகிறீர்களா?
யார் யாருக்கு என்ன உறவு முறையில் கூப்பிடணும் என்று இளையவர்களுக்கு குழப்பமா?
ஒரே குழந்தை பெற்றதினால் உறவுகள் சுருங்கி விட்டதா?
குடும்பத்தில் பொதுவாக ஒரு தயக்கம் இருக்கிறதா யார் முதலில் பேசுவது என்று?
குலதெய்வம் வழிபாடு அடுத்த தலைமுறைக்கு சொல்லி கொடுக்க விருப்பமா?
வம்ச சடங்குகள் வழிமுறைகள் அடுத்த தலைமுறைக்கு தெரிய படுத்தி செயல் படுத்தணுமா?
வழி வழியா செய்துவந்த நோன்புகள் இளையவர்கள் கடை பிடிக்க மறக்கின்றனரா ?
கல்யாணம் விஷேஷம் என்று வரும் பொழுது பத்திரிக்கை வைக்க ஒரே இடத்தில் முகவரிகள் இல்லையா?
சகலை பங்காளி தாயாதி வகையறா தெளிவாக இல்லையா ?
உங்கள் கோத்திரம் பெண் எடுக்க கோத்திரம் தகவல் ஒரே இடத்தில் இல்லையா ?
குடும்பமரம் கொடி வழி  வரலாறு எழுதி வைக்க வில்லையா ? இருக்கு ஆனால் புதுப்பிக்க வில்லையா ?

நீங்கள் செட்டியார் நகரத்தார் நாடார் வன்னியர் முக்குலத்தோர் தேவர் வேளாளர் பிராமணர் என்று ஆகப்பெரிய வம்சத்தை சேர்ந்தவர்களா ?


உங்கள் குடும்பத்தில் அடுத்த தலைமுறை உறவுகளுக்குள் அதிகம் பேசாமல் facebook நண்பர்களிடம் அதிகம் நேரம் செலவழிக்கின்றனாரா?


இளையவர்கள் வேறு மதத்தில் அல்லது வேறு நாட்டவர்  கல்யாணம் செய்து கொண்டு செல்கின்றனரா ?


வாருங்கள் உங்கள் வம்சாவளியை ஆவணப்படுத்துவோம்!
குலப்பெருமைகளை உறவறிய செய்யுவோம். நம் வரலாறு, நாளைய தமிழகத்தின் வரலாறு!! 
வேர்களுக்கு நீர் பாய்ச்சுங்கள் மரம் தானாக வளர்ந்து செழித்து நிற்கும்!!

Kudumbamaram
Previous Next

The mountains are calling

In every walk with family, one receives far more than he/she seeks.

Contact Us

rajaraman@kudumbamaram.com

Kudumbamaram.com

Template

created with

WYSIWYG HTML Editor .